கம்பராமாயணம் 5753x · சுந்தர 12.12x

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆழ் இயல் தானை அரக்கர் அடங்க - ஆழும் இயல்பினை உடைய சேனையாகிய அரக்கர் முழுவதும்; ஏழ் உலகும் இடம் இல்லை எனும்படி - ஏழ் உலகங்களும் இடம் இல்லை என்று சொல்லும்படி; ஊழி எழுந்து உலகத்தை ஒடுக்க - ஊழிக் காலத்தே புறப்பட்டு உலகத்தை இல்லையாம்படிச் செய்ய; ஆழி கிளர்ந்தன என்ன - கடல் பொங்கிப் புறப்பட்டது போல மேலே கிளம்ப; அழைத்தான் - (அச் சேனைகளைப் போர்க்கு அறைகூவி அனுமன்) அழைத்தான்.

“ஆழும் இயல்பினை உடைய” என்றது ஒருவரே தாம் நின்ற நிலத்தை ஆழச் செய்யும் இயல்பினை உடையர் அரக்கர் என்பது பற்றி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As when the end of the age rises to swallow the world,
  2. the whole demon host, heavy enough to sink the ground,
  3. so that the seven worlds seemed to have no room,
  4. rose like surging oceans as he called them on.

What the poem says

Aṉumaṉ challenges the entire army, and it rises against him like the oceans that flood the world at the end of a cosmic age.

The demons are described as an army that makes the earth sink: each one is so heavy that the ground gives way where he stands.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūḻi eḻuntu ulakattai oṭukka,
āḻ iyal tāṉai arakkar aṭaṅka,
ēḻ ulakum iṭam illai eṉumpaṭi
āḻi kiḷarntaṉa eṉṉa aḻaittāṉ.