கம்பராமாயணம் 5753w · சுந்தர 12.12w
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று அவன் மாற்றம் இயம்புதல் கேட்டு - ஒருவன் “இவன் இந்திரசித்து” என்று சொல்லியதைக் கேட்டு; குன்றம் எனும் புய வானர வீரன் - மலை போன்ற தோள் உடைய அனுமன்; “நன்று இது! நன்று இது!” என்ன நயந்தான் - நல்லது நல்லது என்றுரைத்துப் போரை விரும்பினான் (இந்நிலையில்); அரக்கன சேனை - இந்திர சித்துவின் சேனை; சென்று அணைவுற்றது - (அனுமன் இருந்த தோரண வாயிலைச்) சென்று சேர்ந்தது. அவன் என்பது “இவன் இந்திர சித்து” என்று கூறிய அரக்கனைச் சுட்டியதாகக் கொள்ளப் பொருள் நேரிதாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hearing him speak those words,
- the monkey hero with shoulders like hills
- cried with relish, "Good, this is good!"
- and the demon's army advanced and closed in.
What the poem says
Once told that this is indeed Intiracittu, Aṉumaṉ is pleased and eager for the fight, while the prince's army moves up to the gateway where he waits.
The commentary takes "him" in the first line to be the demon who pointed Intiracittu out.