கம்பராமாயணம் 5753v · சுந்தர 12.12v
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிந்தை உவந்தவன் ஆகி - (அனுமன்) மனமகிழ்ச்சி அடைந்து; அரக்கன் முந்தி எழுந்து முனிந்தமை நோக்கி - இந்திர சித்து முற்படச் சீறிப் புறப்பட்டதைப் பார்த்து; “வெந்திறலாய் - கொடிய வலிமை உடைய இந்திரசித்தே!; விரைவின் வருக” - சடுதியில் போர்க்கு வருக; என்றான் - என்று அழைத்தான்; இவன் இந்திரசித்து என்பது இசைத்தான் - இவன் இந்திரசித்து என்பதனை (ஒருவன்) எடுத்துக் கூறினான்.
முன்பாட்டுடன் இப்பாட்டு அந்தாதித் தொடைபோல் அமைந்தது காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Glad at heart, seeing the demon
- rise up at the front in a rage,
- he called, "You of fierce might, come on, and be quick!"
- and someone declared, "This is Intiracittu."
What the poem says
Delighted, Aṉumaṉ watches Intiracittu surge forward in anger and challenges him to come and fight at once. Someone in the crowd confirms the prince's identity: "This is Intiracittu."
The verse opens with the words that closed the previous one, a linking device the commentary compares to the antāti pattern of Tamil verse.