கம்பராமாயணம் 5753u · சுந்தர 12.12u

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அந்தம் இல் கேள்வியன் - முடிவற்ற கேள்விஞானத்தில் நிரம்பப் பெற்றவன் ஆகிய அனுமன்; ஆனைகள் காணா - இந்திர சித்துவைக் காத்துச் சுற்றிலும் நிற்கும் ஆனைத்திரளைக் கண்டு; இந்திரன் முன்பும் இடும் திரள் சோதிச் சந்திர வெண்குடை தான் எதிர்கண்டான் - இந்திரனுக்கு முன்னால் இடப்படும் சந்திரமயமான வெண்குடையையும் எதிர்கண்டு; சிந்தை உவந்து - இந்திரசித்து இங்கேதான் உள்ளான் என்று மனம் மகிழ்ந்து; சிரித்து உடன் நின்றான் - சிரித்து கூட நின்றான். இந்திரன் முன்பு இடும் சந்திர வெண்குடை அவனை வென்றமையால் இந்திரசித்துவுக்கு உரியதாயிற்று. சுற்றிலும் கரிய ஆனைத் திரளின் இடையில் சந்திர வெண்குடை கண்டு இந்திர சித்துவைக் கண்டு கொண்டான் அனுமன் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The radiant, moon-white parasol once borne before Intiraṉ
  2. he saw there right in front of him;
  3. he of boundless learning, seeing the elephants,
  4. rejoiced in his heart and stood there laughing.

What the poem says

Aṉumaṉ finds his target. In the middle of a ring of dark elephants he sees a white parasol shining like the moon, the royal parasol once carried before Intiraṉ, king of the gods.

Intiracittu won it when he defeated Intiraṉ, and it now marks where he stands. Knowing he has found his man, Aṉumaṉ laughs with pleasure.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1intiraṉ muṉpum iṭum tiraḷ cōtic
cantira veṇkuṭai tāṉ etir kaṇṭāṉ;
antam il kēḷviyaṉ āṉaikaḷ kāṇā,
cintai uvantu, cirittu uṭaṉ niṉṟāṉ.