கம்பராமாயணம் 5753t · சுந்தர 12.12t

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தூளி மிடைந்து - புழுதிமேலே நெருங்கி; உரு தோன்றல ஆகி - வடிவு பார்க்க முடியாமல்; யாளி அன்னானை - சிங்கம் போன்ற இந்திர சித்துவை; அறிந்திலன் ஆகி - கண்டறியாதவனாகி; சோதனை பெற்றான் - சோதித்து அறிதல் பெற்றானாய்ச் சூழ் உற நோக்கினன் - சுற்றிலும் நன்றாகப் பார்த்தான்; கோள் அமைந்து - தன் எண்ணம் நிரம்பப் பெற்று; அன்னவை - அத்தன்மைகளை; கூறுதல் உற்றான் - சொல்லத் தொடங்கினான்.

படைப்பெருக்கத்தால் தூசி மிகுந்தது. இந்திரசித்துவை மறைத்தது. அதனால் அனுமன் காணாதவனாய்ச் சோதனையால் அறிந்தான் என்பதாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The dust massed thick, so that no shape could be seen;
  2. unable to make out the one who was like a lion,
  3. he looked all around and found him by searching;
  4. then, his purpose formed, he began to speak of these things.

What the poem says

So much dust rises from the marching host that Intiracittu himself is hidden. Aṉumaṉ cannot see him at first, so he scans the whole field until he picks him out, and then begins to speak about what he sees.

The lion-like figure is literally a yāḷi, a fabulous beast of Tamil tradition, part lion and part elephant.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tūvi miṭaintu, urut tōṉṟal āki,
yāḷi aṉāṉai aṟintilaṉ āki,
cūḻuṟa nōkkiṉaṉ, cōtaṉai peṟṟāṉ;
kōḷ amaintu aṉṉavai kūṟutaluṟṟāṉ.