கம்பராமாயணம் 5753s · சுந்தர 12.12s
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மகிழ்ந்தனன் ஆகி மாருதி கூவ - மகிழ்ச்சி அடைந்து அனுமன் அழைக்க; கூரிய புந்தியின் கோவன் குறிக்கொடு - நுண்ணுணர்வின் தலைவனாய அனுமனது குறிப்பைக் கொண்டு; கார் என மேனி அரக்கர்கள் காணா - கருமை நிறம் பெற்ற உடம்புடைய அரக்கர்கள் கண்டு (விட்ட); வாளி - அம்புகள்; வாரிகள் ஊடு மடுத்தன - கடலின் கண் போய் விழுந்தன.
சீறி எழுந்த அரக்கர்தம் அம்புகள் கணக்கிலவாதலின் கடலில் வீழ்ந்தன. கோவன் - அரசன். நுண்ணறிவில் திறன் வாய்ந்தவன் என்பது அனுமனைக் குறித்தது. “நன்குணர் மாருதி” (கம்ப. 4402) என்றதும் நோக்குக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As Māruti, rejoicing, shouted his challenge,
- the demons, taking aim at that lord of keen wit,
- the cloud-dark demons, on seeing him, let fly arrows
- that plunged into the seas.
What the poem says
When Aṉumaṉ calls out, the dark-bodied demons shoot at him. Their arrows are so numerous that many overshoot and fall into the ocean around Ilaṅkai.
Aṉumaṉ is called a "lord of keen understanding," an epithet the poet gives him elsewhere too.