கம்பராமாயணம் 5753r · சுந்தர 12.12r

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அனுமன்) ஏழ் உலகும் இடம் இல் என - ஏழ் உலகங்களும் இனி இவர் இயங்கற்கு இடம் இல்லை என்று சொல்லும்படி; ஆழியின் ஆய அரக்கர் பெரும்படை - கடல்போலப் பெருகிய அரக்கர் சேனையாக; ஈண்டிச் சூழும் எழுந்தனர் தோன்றினர் தம்மை - நெருங்கிச் சூழ்ந்து புறப்பட்டுத் தோன்றியவர்களை; கோழியின் ஒக்குவ - கோழி கூப்பிடுவது போல; கூவிடுகின்றான் - அழைக்கின்றான்.

அனுமன் அரக்கர்சேனையைப் போருக்கு அழைப்பது கோழி கூவுதல் போல் உள்ளது என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great demon host, swelling like the sea,
  2. massed so that the seven worlds seemed to have no room left,
  3. rose up all around and came into view; and those
  4. he calls to, crowing like a cock.

What the poem says

The demon army surges around Aṉumaṉ like an ocean, so huge it seems the seven worlds can hold no more.

Aṉumaṉ answers by shouting a challenge, which the poet compares to a cock crowing: a bold, ringing call to fight, issued without a trace of fear.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āḻiyiṉ āya arakkar perum paṭai
ēḻ ulakum iṭam il eṉa īṇṭic
cūḻum eḻuntaṉar tōṉṟiṉar tammaik
kōḻiyiṉ okkuva kūviṭukiṉṟāṉ.