கம்பராமாயணம் 5909 · சுந்தர 13.105
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பிறந்துளார் - உலகில்நற்பிறவியில் பிறந்துள்ளவர்களும்; பிறவாத பெரும் பதம் சிறந்துளார் - பிறப்பற்ற வீட்டினைப் பெற்றுச் சிறந்தவர்களும்; மற்றும் தேவர்க்கும் தேவராய் இறந்துளார் - மற்றும் தேவாதி தேவர்களாகிமேம்பட்டவர்களும், ஆகிய; பிறர் யாரும் - (உன்னை ஒழிந்த) மற்றையோர்அனைவரும்; இராமனை மறந்துளார் உளர் ஆகிலர் - இராமபிரானைமறந்துள்ளவர்களாய் உள்ளவரே இல்லை; வாய்மை - இது சத்தியம்
இராவணனுக்குஇராமபிரானின் பெருமை உணர்த்தப்பட்டது. பெரும் பதம் - பரம பதம், இறத்தல் - கடத்தல்; இறந்துளார்- கடவுளர் என்றபடி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those born in the world, those made great in the high state
- where there is no more birth, and those who rose beyond,
- gods even to the gods, all others,
- there is none who has forgotten Irāmaṉ: this is the truth.
What the poem says
Aṉumaṉ declares Irāmaṉ's greatness: of all beings, those born on earth, the liberated who will never be born again, and the highest gods, there is not one, Irāvaṇaṉ alone excepted, who does not keep Irāmaṉ in mind.