கம்பராமாயணம் 5938 · சுந்தர 13.134

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இற்றவாள்அரக்கர் நூறு ஆயிரவரும் - தனிப்பட்டு விழுந்த கொடியஅந்த அரக்கர் நூறாயிரம் பேரும்; இழந்த தோளார் முற்றினார் உலந்தார்- தோள்களை இழந்தவர்களாய் உயிர் முடிந்து இறந்தார்கள்; ஐயன் - அனுமன்; மொய்ம்பினோடு உடலை மூழ்கச் சுற்றிய கயிற்றினோடும் - தோள்களோடு உடம்பையும் அழுந்தக் கட்டிய கயிற்றினுடனே, விசும்பின் பாலான்தோன்றுவான்- ஆகாயத்திடத்துக் காணப்படுபவனாய், அரவின் சுற்றம்பற்றிய கலுழன் என்ன பொலிந்தனன் - பாம்பின் கூட்டம் பற்றிய கருடனைப் போல விளங்கினான்.

கயிறுகளால்கட்டுண்டு வானில் விளங்கிய அனுமனுக்கு, அரவுகளால் சுற்றப்பட்டு வானில் பறக்கும் கருடன் உவமை. மொய்ம்பு - தோள். “பூந்தாது மொய்ம் பினவாக' (கலித் தொகை 86:2)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The hundred thousand cruel demons who were cut loose, having lost their arms,
  2. perished, finished. The lord, with the ropes that bound his shoulders
  3. and body deep, appearing in the sky,
  4. shone like Garuḍa gripped by a tangle of serpents.

What the poem says

The demons who held the ropes fall, their arms torn away, and die. Aṉumaṉ, still wound in ropes, shines in the sky like Garuḍa, the divine eagle, caught in the coils of snakes he is carrying off.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṟṟa vāḷ arakkar nūṟāyiravarum, iḻanta tōḷār,
muṟṟiṉār ulantār; aiyaṉ, moympiṉōṭu uṭalai mūḻkac
cuṟṟiya kayiṟṟiṉōṭum tōṉṟuvāṉ, araviṉ cuṟṟam
paṟṟiya kaluḻaṉ eṉṉap polintaṉaṉ; vicumpiṉ pālāṉ