கம்பராமாயணம் 5957 · சுந்தர 14.13

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கல்லினும்வலிதாம் புகைக் கற்றையால்- கல்லைக்காட்டிலும் செறிவுள்ளதான புகைத் தொகுதி பரவிச் சூழ்தலால்; இயல்வல்லி கோலி நிவந்தன இமையவர் நாடு - அழகிய கற்பகக் கொடி போன்ற கொடிகள் சுற்றி உயர்ந்த பொன்மயமான தேவலோகம்; எல்லி பெற்றது - இருள் அடைந்தது; தேரெலாம் மாமணி சில்லியோடும் திரண்டன - தேர்கள் எல்லாம் சிறந்த இரத்தினங்களால் இழைக்கப் பெற்ற தம் உருளைகளோடும் (அத்தீயால் ஒன்றாகச் சேர்ந்து உருகி) ஒரே தொகுதியாக அமைந்தன.

தேர்கள்பொன்னால் அமைந்தமையால், தீயில் உருகி அவை உறுப்பு வேறுபாடின்றி ஒன்றாகத் திரண்டன என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because of the mass of smoke denser than stone,
  2. the land of the gods, rising high with creepers twined about it, was darkened;
  3. all the chariots, with their great jewelled wheels,
  4. fused together into lumps.

What the poem says

The smoke, thick as stone, darkens even the heavenly world above with its wish-granting creepers. Below, the golden chariots melt in the fire until body and jewelled wheels run together into a single mass.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kalliṉum valitām pukaik kaṟṟaiyāl
elli peṟṟatu; imaiyavar nāṭu iyal
valli kōli nivantaṉa; mā maṇic
cilliyōṭum tiraṇṭaṉa tēr elām.