கம்பராமாயணம் 5956 · சுந்தர 14.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உரையின்முந்து உலகு உண்ணும் எரி அதால் - (சான்றோர் சுடுமொழியினும் விரைவாக உலகை அழிக்கக் கூடிய நெருப்பானமையால், வரை நிவந்தன பல் மணி மாளிகை நிரையும் - மலை போல் உயர்ந்த பல மணிகளால் இயன்ற மாளிகைகளின் வரிசைகளோடும்; நீள் நெடும் சோலையும் - நீண்டுயர்ந்த சோலைகளோடும்; நிற்குமோ - எரிந்து நிற்குமோ? (நில்லாது); பொன் எனும் தன்மையால் தரையும் வெந்தது - (அவைநின்ற) நிலமும் பொன் மயமாக இருத்தலினால் வெந்து உருகிவிட்டது. இலங்காபுரியிலுள்ள மாளிகையின் தளவரிசைகள் பொன்மயமானதால், சோலைகள் எரியும் போதே, தரையும் வெந்து அழிந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Since it is a fire that devours the world faster than a curse,
- would the rows of jewelled mansions rising like mountains
- or the long tall groves stand?
- Even the ground burned, because it was gold.
What the poem says
The fire spreads faster than the burning curse of a sage. Neither the mountain-high jewelled mansions nor the tall groves can survive it; even the ground of Ilaṅkai, paved with gold, melts in the heat.