கம்பராமாயணம் 6005 · சுந்தர 14.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விட்டு உயர்விஞ்சையர் - அவ்விடம் விட்டு மேலேசென்ற வித்தியாதரர்; வெம் தீ- அனுமன் வாலில் வைத்த கொடிய நெருப்பு, (அனைத்தையும் எரித்த நெருப்பு); வட்ட முலை திரு வைகும் புள் திரள் சோலை புறத்தும் சுட்டிலது - வட்டமான முலையை உடைய திருமகள் (சீதை) இருக்கின்ற பறவைக் கூட்டம் நிறைந்த சோலையின், வெளியிடத்தைக் கூட சுடவில்லை; என்பது சொன்னார் - என்ற செய்தியை வியப்பாகத் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The Vidyādharas who had risen and fled said:
- 'The fierce fire has not burned even the outskirts
- of the grove full of flocks of birds
- where she of round breasts, the Goddess, dwells.'
What the poem says
Celestial beings called Vidyādharas, who had fled upward from the burning city, remark to one another in wonder that the fire which consumed everything has not touched even the edge of the grove where Cītai, who is the goddess Lakṣmī, is kept.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṭṭu uyar viñcaiyar'vem tī
vaṭṭa mulait tiru vaikum
puḷ tiraḷ cōlai puṟattum
cuṭṭilatu'eṉpatu coṉṉār.