கம்பராமாயணம் 6007 · சுந்தர 14.63

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சானகிபார்த்தனள் - பிராட்டி தன்னைவணங்கிய அனுமனைப் பார்த்தாள்; பாரா - பார்த்தவுடன்; வேர்த்து எரி மேனி குளிர்ந்தாள் - (அனுமனுக்கு என்ன ஆயிற்றோ என) வியர்த்துக் கொதிக்கின்ற தன் உடல் குளிர்ந்தவளானாள்; வார்த்தை என் ? - யான் சொல்ல வேண்டியது எதுவேனும் உளதோ என்றாள்; போர் தொழில் மாருதி வந்தனை என்னா போனான் - போர் செய்வதில் வல்லவனான அனுமன் “வணக்கம்” என்று சொல்லி, பிராட்டியிடம் விடை பெற்றுச் சென்றான்.

“வார்த்தை என்?' என்பதை அனுமன் கூற்றாகவும் கொள்ளலாம். “வார்த்தை உண்டோ என்று பிராட்டி கேட்டருளத் தேவரீரைச் சேவிக்க விடை கொண்டேன் என்று விண்ணப்பம் செய்தார் மாருதி' என்பது பழைய உரை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Jāṉaki saw him; at the sight,
  2. her sweating, burning body grew cool;
  3. 'What is your word?' 'I bow to you,' he said,
  4. and the warlike son of the Wind departed.

What the poem says

Cītai, who has been burning with worry for Aṉumaṉ, sees him safe and is calmed. She asks whether he has any message, and he bows, takes his leave and goes. The question 'What is your word?' can also be read as Aṉumaṉ's, asking if she has a message for Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pārttaṉaḷ cāṉaki pārā
vērttu eri mēṉi kuḷirntāḷ;
'vārttai eṉ?''vantaṉai'eṉṉā
pōrt toḻil māruti pōṉāṉ.