கம்பராமாயணம் 6021 · சுந்தர 15.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஏத நாள் இறந்த சால, என்பது ஓர் வருத்தம் நெஞ்சம் அத்து,
ஆதலால், உணவு தேய்ந்து வருந்தினம், அளியம் எம்மைச்
சாதல் தீர்த்து அளித்த வீர! தந்தருள், உணவும்'என்னப்
'போதும் நாம் வாலி சேய்பால்' என்று உடன் எழுந்து போனார்.
பொருள் · Meaning in Tamil
இப்பாடலை 60/8ஆம்பாடலுடன் ஒப்பிடுக. வீர! - அனுமனே. வாலி சேய் - அங்கதன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The appointed days have passed; and because of the grief
- in our hearts we have suffered, our strength spent; we are pitiable;
- hero who saved us from death, grant us food,' they said;
- 'Let us go to Vālī's son,' he said, and rose with them and went.
What the poem says
An additional verse found only in some manuscripts. The exhausted monkeys tell Aṉumaṉ, who saved them from the death they had resolved on, that the time limit for the search has passed and they are worn out; they beg for food. He takes them to Aṅkatan, Vālī's son.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ēta nāḷ iṟanta cāla, eṉpatu ōr varuttam neñcattu,
ātalāṉ, uṇarvu tīrntu varuntiṉam, aḷiyam emmaic
cātal tīrttu aḷitta vīra! tantaruḷ, uṇavum'eṉṉa
'pōtum nām vāli cēypāl' eṉṟu uṭaṉ eḻuntu pōṉār.