கம்பராமாயணம் 6020 · சுந்தர 15.12

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1போயினர், களிப்பினோடும் புங்கவன் சிலையின் நின்றும்
ஏயின பகழி என்ன, எழுந்து விண் படர்ந்து தாவிக்
காய் கதிர்க் கடவுள் வானத்து உச்சி சென்று இறுக்கும் காலத்து
ஆயின வீரரும், போய் மதுவனம் அதில் இறுத்தார்.

பொருள் · Meaning in Tamil

வானரர் இராமன்அம்பு போல் சென்றனர்; நன்பகலில் மதுவனம் சேர்ந்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They went with joy, like arrows sent
  2. from the bow of the supreme one, rising, crossing the sky and leaping,
  3. and when the god of burning rays reached the top of the sky,
  4. the heroes all went and halted at the Madhu grove.

What the poem says

An additional verse found only in some manuscripts, beginning a group that tells how the monkeys raided the Madhuvaṉam, the honey grove guarded for Cukkirīvaṉ. Swift as Irāmaṉ's arrows, they reach it at noon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pōyiṉar, kaḷippiṉōṭum puṅkavaṉ cilaiyiṉ niṉṟum
ēyiṉa pakaḻi eṉṉa, eḻuntu viṇ paṭarntu tāvi
kāy katirk kaṭavuḷ vāṉattu ucciyil kalanta kālai
āyiṉa vīrarum, pōy matuvaṉam atil iṟuttār.