கம்பராமாயணம் 6024 · சுந்தர 15.16

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒருவர் வாய்க்கொள்ளும் தேனை ஒருவர் உண்டு எளிதில் போவார்;
ஒருவர் கைக் கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு ஓடிப் போவார்;
ஒருவரோடு ஒருவர் ஒன்றத் தழுவுவர், விழுவர், ஓடி
ஒருவர் மேல் ஒருவர் ஏறி, 'ஓகை'என்று உவகைகூர்வார்.

பொருள் · Meaning in Tamil

மதுவனத்தில்குரங்குகளின் கூத்தாட்டம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The honey one takes to his mouth another eats up; the honey
  2. one takes in his hand to eat another snatches and runs off with;
  3. they hug one another tight, tumble, run,
  4. leap on one another, and riot in their joy.

What the poem says

An additional verse found only in some manuscripts, describing the monkeys' boisterous revelry in the honey grove: stealing honey from each other's mouths and hands, hugging, tumbling and leaping about.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oruvar vāykkoḷḷum tēṉai oruvar uṇṭu oḻivar; uṇṇa
oruvar kaik koḷḷum tēṉai oruvar koṇṭu ōṭip pōvar;
oruvarōṭu oruvar oṉṟat taḻuvuvar, viḻuvar, ōṭi
oruvar mēl oruvar tāvi, olleṉa uvakai kūrvār.