கம்பராமாயணம் 6025 · சுந்தர 15.17
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1இன்னன நிகழும் காலை, எரிவிழித்து, எழுந்து சீறி,
அந் நெடும் சோலை காக்கும் வானரர், அவரை, நோக்கி,
'மன் நெடும் கதிரோன் மைந்தன் ஆணையை மறுத்து, நீவிர்
என் நினைந்து என்ன செய்தீர்? நும் உயிர்க்கு இறுதி'என்ன.
பொருள் · Meaning in Tamil
மதுவனக் காவலர் அச்சுறுத்தல்
ஆங்கிலம் · English translationAI
Translation
- While this was happening, eyes blazing, rising up in anger,
- the monkeys who guarded that long grove looked at them:
- 'Defying the command of the great son of the long-rayed Sun,
- what were you thinking, what have you done? It is the end of your lives,' they said.
What the poem says
An additional verse found only in some manuscripts. The guards of the honey grove, which belongs to Cukkirīvaṉ, son of the Sun, angrily threaten the raiders with death for defying their king.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉaṉa nikaḻum kālai, eriviḻittu, eḻuntu cīṟi,
an neṭuñ cōlai kākkum vāṉarar, avarai, nōkki,
'maṉ neṭuṅ katirōṉ maintaṉ āṇaiyai maṟuttu, nīyir
eṉ niṉaintu eṉṉa ceytīr? num uyirkku iṟuti'eṉṉa.