கம்பராமாயணம் 6032 · சுந்தர 15.24

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாய் வழி குருதி சோர மணிக் கையால் மலங்க மோதிப்
'போய் மொழி கதிரோன் மைந்தற்கு' என்று அவன் தன்னைப் போக்கித்
தீ எழும் வெகுளி பொங்க மற்று அவன் சேனை தன்னைக்
காய் கனல் பொழியும் கையால் குத்துதிர் கட்டி என்றான்.

பொருள் · Meaning in Tamil

ததிமுகனை அடித்துசுக்கிரீவன் பால் சென்று சொல்க என்று அங்கதன்அனுப்புதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As blood streamed from his mouth, he beat him with his jewelled hand till he reeled,
  2. and sent him off: 'Go and tell the son of the Sun'; then,
  3. fire-hot anger surging, of that one's army he said,
  4. 'Strike them with your hands that pour scorching fire, and bind them.'

What the poem says

An additional verse found only in some manuscripts. Aṅkatan beats Tatimukaṉ until blood runs from his mouth and sends him off to report to Cukkirīvaṉ, then orders his own troops to thrash and tie up Tatimukaṉ's army.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāy vaḻik kuruti cōra maṇik kaiyāl malaṅka mōta
'pōy moḻi katirōṉ maintaṟku' eṉṟu avaṉ taṉṉaip pōkkat
tī eḻum vekuḷi poṅka maṟṟu avaṉ cēṉai taṉṉai
kāy kaṉal poḻiyum kaiyāl kuttutir kaṭṭi eṉṟāṉ.