கம்பராமாயணம் 6033 · சுந்தர 15.25

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பிடித்தனர்; கொடிகள் தன்னால் பிணித்தன; பின்னும் முன்னும்
இடித்தனர், அசனி அஞ்ச எறுழ்வலிக் கரங்கள் ஓச்சி;
துடித்தனர் உடல்கள் சோர்ந்தார், 'சொல்லும் போய் நீரும்'என்னப்
படித்தனன் வாலி மைந்தன். பயத்துடன் அவரும் போனார்.

பொருள் · Meaning in Tamil

அங்கதன் சேனையைச் சேர்ந்தவர் செய்தபடியைக் கூறியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They seized them, bound them with creepers, and before and behind
  2. they pounded them, swinging arms so mighty that thunder would fear them;
  3. they writhed, their bodies limp; 'Go and tell it, you too,' saying this,
  4. Vālī's son let them go, and they went in fear.

What the poem says

An additional verse found only in some manuscripts. Aṅkatan's monkeys tie up the guards with creepers and beat them soundly; then Aṅkatan releases them to go and report as well, and they flee in terror.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṭittaṉar; koṭikaḷ tammāl piṇittaṉar; piṉṉum muṉṉum
iṭittaṉar, acaṉi añca eṟuḻvalik karaṅkaḷ ōcci;
tuṭittaṉar uṭalam cōrntār, 'collum pōy nīrum'eṉṉā
viṭuttaṉaṉ vāli maintaṉ. payattuṭaṉ avarum pōṉār.