கம்பராமாயணம் 6044 · சுந்தர 15.36
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று உரைத்து இடர் உழந்து இருக்கும் ஏல்வையில்
வன் திறல் ததிமுகன் வானரை ஈசன் முன்
தன் தலைப் பொழிதரு குருதி தன்னொடும்
குன்று எனப் பணிந்தனன்; இருகை கூப்பியே.
பொருள் · Meaning in Tamil
மதுவனக் காவலன் ததிமுகன் சுக்கிரீவனைக் காணல். இது முதல் இருபது பாடல்கள் ததிமுகன் வருகையால் வானரர் சீதையைக் கண்டு இனிது திரும்பிய படியைக் குறிப்பால் அறிந்தது கூறப்பெறுகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he spoke these words and sat suffering in his distress,
- Tatimukaṉ of hard strength, before the king of the monkeys,
- with the blood streaming down from his own head,
- bowed low like a hill, both hands joined in reverence.
What the poem says
This is one of a group of additional verses found in some manuscripts. Tatimukaṉ, keeper of the Matuvaṉam, the honey grove owned by Cukkirīvaṉ, arrives bleeding and bows before his king.
The episode that follows lets Cukkirīvaṉ guess, from the monkeys' riotous behaviour, that the search party has returned in triumph after finding Cītai.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu uraittu iṭar uḻantu irukkum ēlvaiyiṉ
vaṉ tiṟal tatimukaṉ vāṉarēcaṉ muṉ
taṉ talaip poḻitaru kuruti taṉṉoṭum
kuṉṟu eṉap paṇintaṉaṉ; irukai kūppiyē.