கம்பராமாயணம் 6094 · சுந்தர 15.86
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெம் படைகள்ஏ எனும் அளவில் எழுக என்றான் - கொடிய சேனைகள் எல்லாம் 'ஏ' உச்சரிக்கும் கால அளவுக்குள் புறப்படுவனவாக என்று சுக்கிரீவன் கட்டளையிட்டான்; கொற்றவள்ளுவர் எங்கும் முழு முரசு எற்றி முடுக்க - வெற்றியை உடைய முரசு அறைவோர் சேனைகள் உள்ள எல்லா இடத்திலும் பெரிய முரசுகளை அடித்து விரைவுபடுத்த, முந்தி பொழி திரை அன்ன வேலை புடைபரந்தென்ன பொங்கி தென்திசை வளர்ந்தது - பின்னடையாத (எழுபது) வெள்ளம் கொண்ட வானரச் சேனைகள், விரைந்து பாய்கின்ற அலைகளை உடைய அந்தக் கடல், தான் இருக்கும் நிலையை விட்டு வெளியிலே பரவினால் போல எழுந்து தெற்குத்திக்கை நோக்கிப் பரவலாயிற்று.
வள்ளுவர்- முரசுஅறைவோர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Let the fierce armies rise, he said; in the time it takes to say Ē, everywhere
- the victorious drummers beat the great drums to hurry them on, and, surging ahead
- like the sea of pouring waves spreading out over its shores,
- the faultless army, countless floods strong, swelled toward the south.
What the poem says
Cukkirīvaṉ orders the army to set out in an instant, within the time it takes to utter a single syllable. Drummers beat the war drums through the camp, and the vast monkey host, counted in the epic's huge units called floods, pours southward like an ocean overflowing its bounds.