கம்பராமாயணம் 6166 · யுத்த 2.54

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மரன் படர் வனத்து - மரங்கள் அடர்ந்த காட்டிலே, ஒருவனே - இராமபிரான் ஒருவனாகவே; சிலை வலத்தால் - தனது வில்லின் வலிமையினால்; கரன் படை படுத்து - கரனுக்குத் துணையாக நின்ற சேனை முழுதும் அழித்து; அவனை வென்று - அந்தக் கரனையும் வெற்றி கொண்டு; களை கட்டான் - களையை எடுத்தான்; நிரம்பிடுவது அன்று அதுவும் - இராமனது ஆற்றல் அத்துடன் நிறைவடைவது அல்ல; நின்றது இனி நம் பால் உரம் படுவதே - இனி மிகுந்திருப்பது நம்மிடம் உள்ள பலம் அழிந்து படுவதே; இதனின் மேல் உறுதி உண்டோ - இதற்கு மேல் நமக்கு ஒரு நன்மை உள்ளதோ?

மரன்-மரம் (மகரத்துக்கு னகரம் போலியாக நின்றது) படர்தல்- அடர்ந்திருத்தல், மிக்கிருத்தலுமாம். ஒருவன்- இங்கு இராமன். களை கட்டான்-களை எடுத்தான். நெல்லுக்குப் புல் களையாதல் போலே, தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் அசுரர் களை எனப்பட்டனர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the forest thick with trees, alone, by the might of his bow,
  2. he laid low Karaṉ's army, defeated him, and pulled up the weeds;
  3. and even that is not the end of it; what remains now
  4. is the ruin of our own strength; is there anything surer than this?

What the poem says

Kumpakaruṇaṉ recalls that Irāmaṉ alone, with his bow, destroyed Karaṉ and his whole army in the forest, weeding out the demons as a farmer weeds a field. That was only the start; the demons' own destruction is what remains to come.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maraṉ paṭar vaṉattu oruvaṉē cilai valattāl
karaṉ paṭai paṭuttu avaṉai veṉṟu kaḷai kaṭṭāṉ;
nirampiṭuvatu aṉṟu atuvum niṉṟatu iṉi nampāl
uram paṭuvatē; itaṉiṉmēl uṟuti uṇṭō?'