கம்பராமாயணம் 6412 · யுத்த 4.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நண்ணின மனிதர் பால் - (இங்கு போரிடப்படை யெடுத்து வந்து) அடைந்த மானிடர்களிடம்; நண்பு பூண்டனை- நட்புடையவனாய் இருக்கிறாய்; செய்வினை எண்ணினை - (நீ செய்ய வேண்டிய செயல்களை எண்ணி முடிவு செய்து விட்டாய்; என்னை வெல்லுமாறு உன்னினை - என்னைப் போரில் வெற்றி கொள்ள நினைத்தாய்; அரசின் மேல் ஆசை ஊன்றினை - இலங்கை ஆட்சியின் மேல் ஆசையில் ஊன்றி உள்ளாய்; உன் செயல் திண்ணிது - உனது செயல்கள் வன்மை மிக்கது; பிறர் செறுநர் வேண்டுமோ - வேறான பிற பகைவர்களும் வேண்டுமோ?
ஊன்றுதல் - நிலைத்திருத்தல். செறுநர் - பகைவர். 'நீயே போதுமே வேறு பிற பகையும் வேண்டுமோ' என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You have befriended the men who have come here;
- you have settled what you will do; you have planned
- how to defeat me; you have fixed your desire on the throne;
- your deeds are resolute — do I need any other enemies?"
What the poem says
Irāvaṇaṉ's accusations mount. Vīṭaṇaṉ has befriended the invaders, planned Irāvaṇaṉ's defeat and set his heart on the throne of Laṅkā. With such a brother, Irāvaṇaṉ says, he needs no other enemy.