கம்பராமாயணம் 6574 · யுத்த 5.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆர்கலி இலங்கையின் அரணும் - கடல் சூழ்ந்த இலங்கையின் மதில் முதலிய பாதுகாப்புப் பற்றியும், அவ்வழி வார் கெழு கனைகழல் அரக்கர் வன்மையும் - அங்கு நீண்டு ஒலிக்கும் வீரக் கழல் அணிந்தவர்களான இராவணன் முதலிய அரக்கர்களின் வலிமைபற்றியும்; தார் கெழு தானையின் அளவும் தன்மையும் - வெற்றி மாலை பொருந்திய இலங்கைப் படையின் அளவு பற்றியும் தன்மை பற்றியும்; நீர் கெழு தன்மையாய் - நற்குணங்கள் உடையவனே; நிகழ்த்துவாய் என்றான் - கூறுவாயாக என, இராமபிரான் வீடணனைக் கேட்டான்.
நீர்மை - நற்குணம் (தன்மையுமாம்). தார் - கொடிப்படை (அணிவகுப்பில் முதலில் வரும்) தூசிப் படையுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The defences of sea-girt Ilaṅkai, and the strength there
- of the rākṣasas with their strapped and ringing anklets,
- and the size and nature of their garlanded army —
- tell me of these, O man of gracious nature," he said.
What the poem says
Irāmaṉ begins his war council by questioning Vīṭaṇaṉ, who knows Ilaṅkai from within.
He asks about three things: the fortifications of the island city, the might of the rākṣasa warriors, and the size and character of Irāvaṇaṉ's army. A wise king learns the enemy's strength before marching.