கம்பராமாயணம் 67 · பால 2.47

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நெல்மலை அல்லன - அந்த நாட்டில் நெற் குவியல்களில்லாத இடங்களில்; நிரைவரு தரளம் - வரிசை வரிசையாக முத்துக் குவியல்கள் காணப்படும்; சொல்மலை அல்லன - சொன்ன அந்த முத்துக் குவியல்கள் இல்லாத இடங்களில்; தொடுகடல் அமிர்தம் - தோண்டப்பட்ட கடலில் எடுத்த உப்புக் குவியல்கள் நிறைந்திருக்கும்; நன்மலை அல்லன - அந்த உப்புக் குவியல்கள் இல்லாத இடங்களில்; நதிதரு நிதியம் - நதிகளால் கொண்டுவந்து குவிக்கப்பட்ட பொன் முதலிய பொற் குவியல்களில் பல இடங்களில்; மணிபடு புளினம் - மணிகள் நிறைந்த மணல் மேடுகள் இருக்கும்.

கோசல நாட்டில் நெல்லும், முத்தும், உப்பும், பொன்னும், மணியும் எங்கும் குவிந்து மலைகளைப் போல மண்டிக் கிடந்தன என்பது கருத்து. புளினம்: மணல் திட்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Where there are no mountains of paddy, pearls come in rows;
  2. where there are no such mountains, there is the salt from the dug-out sea;
  3. where there are no fine mountains of that, there is the treasure the rivers bring;
  4. where there are no mountains of gold, there are sandbanks full of gems.

What the poem says

Wherever one looks in Kōcalam there are mountains of riches. Where there are no heaps of paddy, there are rows of pearls. Where there are no pearls, there are mounds of salt from the salt pans by the sea. Where there is no salt, there is gold washed down by the rivers, and elsewhere sandbanks glitter with gems. Paddy, pearls, salt, gold and gems lie piled up like hills all over the country.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nel malai allaṉa nirai varu taraḷam,
col malai allaṉa toṭu kaṭal amirtam,
nal malai allaṉa nati taru nitiyam
poṉ malai allaṉa maṇi paṭu puḷiṉam.