கம்பராமாயணம் 6904 · யுத்த 10.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செம்பொன் மெளலி - செம்பொன்னால் ஆன கலசங்கள், (அக்கோபுரத்தில்; சிகரங்கள் தயங்க - மேருமலையின் சிகரங்களைப் போல் ஒளிர அம்பொன் மேருவரை கோபுரம் ஆக - அழகிய பொன்னாலான மேருமலையாக அந்தக் கோபுரங்கள் விளங்க; வெம்பு காலினை - (தன்னோடு) சினந்த அந்தக் காற்றுக் கடவுளை; விழுங்கிட - வெல்வதற்காக; மேல் நாள் - முன்பு ஒரு நாள்; உம்பர் மீதில் நிமிர் - (மேருவின் உச்சியின் மீது நிமிர்ந்து (வளைத்துக் கொண்ட), வாசுகி ஒத்தான் - வாசுகி எனும் பாம்பினைப் போன்று நின்றான் (இராவணன்.)
வாசுகியைப் பாம்பென்னும் ஒற்றுமை பற்றி, ஆதிசேடனாகவும் கூறுவர். உபசார வழக்கு. கால்-காற்று. உம்பர் - மேல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the red-gold crowns shining like mountain peaks,
- and the tower standing as the lovely golden mountain Mēru,
- like Vācuki, who long ago, to overcome the raging Wind,
- reared up upon its summit, he stood.
What the poem says
Irāvaṇaṉ stands on the gold tower with his ten crowned heads gleaming. The scene recalls a legend: the serpent Vācuki once coiled around the peak of Mount Mēru to hold it against the Wind-god, who was trying to blow it away.
Here the tower is Mēru, the gold finials and crowns are its peaks, and Irāvaṇaṉ wrapped around it is the great serpent. Some versions tell the story of Ātiśeṣa instead.