கம்பராமாயணம் 7016 · யுத்த 13.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வள்ளலும் - வள்ளலாகிய இராமபிரானும்; வெள்ளம் ஓர் எழுபத்து - எழுபது வெள்ளம் என்று; கணித்த வெஞ்சேனையோடும் - அளவிடப்பட்டுள்ள வீரம் மிக்க வானரப்படையுடனே; விரைவின் எய்தி - விரைவாகச் சென்றடைந்து; கள்ளனை வரவு நோக்கி - (சீதையைக் களவில் கவர்ந்த) திருடனாகிய இராவணனுடைய வருகையினை எதிர்பார்த்து; வடதிசை வாயில் முற்றி நின்றனன் - வடக்குத் திக்கிலுள்ள கோட்டை வாயிலை முற்றுகையிட்டு நின்றான்; (அங்கு) காண்கலாதான் - (இராவணனது வருகையை) காணப் பெறாதவனாய்; வீடணற்கு - (தன் அருகிருந்த) வீடணனை நோக்கி; 'ஒள்ளியது உணர்ந்தேன்' என்று - (இப்போது செய்யத்தக்க) புகழுக்குரிய செய்கை ஒன்றை (இப்போதுதான்) உணர்ந்தேன் என்று; உரைப்பது ஆனான் - சொல்லத் தொடங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The generous one came swiftly and laid siege to the northern gate,
- with his fierce army reckoned at seven times ten veḷḷam,
- and stood watching for the thief to come out; and, not seeing him,
- "I have thought of a worthy course," he began to say to Vīṭaṇaṉ.
What the poem says
A new chapter begins: Aṅkataṉ's Embassy. Irāmaṉ stands at the northern gate with his seventy veḷḷam of monkeys and waits for Irāvaṇaṉ, "the thief" who stole Cītai, to come out and fight. When he does not appear, Irāmaṉ turns to Vīṭaṇaṉ: a better, more honourable course has occurred to him.