கம்பராமாயணம் 7017 · யுத்த 13.2

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“

பொருள் · Meaning in Tamil

கருணையின் நிலையம் அன்னான் - உலகத்தில் உள்ள கருணையெல்லாம் நிலைத்திருக்கும் நிலையம் போன்றவனான இராமபிரான், (வீடணனை நோக்கி); இவ்வழி - இவ்விடத்திலிருந்து; தூதுவன் ஒருவன் தன்னை - ஒரு தூதுவனை; விரைவில் தூண்டி - (இராவணனிடம்) விரைவில் அனுப்பி; மாதினை விடுதியோ? - (இப்பொழுதாவது) 'சீதையை விடுதலை செய்கிறாயா?' என்று உணர்த்தவே - என வினவி (நாம் அவனுக்கு) அறிவுறுத்தினால்; மறுக்கும் ஆகின் - (இப்போதும் அவன்) (விடமுடியாது என) மறுப்பான் ஆகில்; காதுதல் கடன் என்று - (அவனை) அழித்தல் நம் கடமையென்று; உள்ளம் கருதியது - என் மனம் எண்ணிற்று; அறனும் அஃதே - (என் உள்ளம் கருதுவதே) அறம் ஆகும்; நீதியும் அஃதே என்றான் - அதுவே நீதியும் ஆகும் என்று கூறினான்.

'பன்னீர்க்குவளை பன்னீர் வாசனை தவிர வேறு என்தரக்கூடும்?' என்பது போல இறைவனுக்கு, 'கருணை இயல்பான குணம்; கோபம் வந்தேறி' என்பார் நம்பிள்ளை. கருணையின் நிலையம் அன்னான் - கருத்துடையடைகொளியணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Let us swiftly send one envoy from here, this way,
  2. to make him understand: 'Will you let the lady go?' And if he refuses,
  3. then to destroy him is our duty, so my heart has judged; that is dharma,
  4. and that is justice too," said he who was the very home of compassion.

What the poem says

Irāmaṉ proposes one last chance for peace before the fighting begins. They will send an envoy to ask Irāvaṇaṉ whether he will now release Cītai. Only if he refuses will destroying him become their duty; that, Irāmaṉ says, is both dharma and justice.

The poet calls him "the home of compassion." A Vaiṣṇava teacher once said that for God compassion is natural, as fragrance is to a vessel of rosewater, while anger is a passing visitor.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tūtuvaṉ oruvaṉtaṉṉai iv vaḻi viraivil tūṇṭi,
“mātiṉai viṭutiyō? “ eṉṟu uṇarttavē, maṟukkumākiṉ,
kātutal kaṭaṉ eṉṟu uḷḷam karutiyatu, aṟaṉum aḵtē;
nītiyum aḵtē ‘eṉṟāṉ karuṇaiyiṉ nilaiyam aṉṉāṉ.