கம்பராமாயணம் 7305 · யுத்த 14.247

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அமர் பொருமேல் - போரிட்டான் என்றால்; வெல்லும் அத்தனை அல்லது - வெல்லுமளவே அன்றி; தோற்றிலா விறலோன் - தோல்வியையே யறியாத வலியோனாகிய இராவணன்; சொல்லும் அத்தனை அளவையின் - சொல்லும் பொழுதிற்குள்; மணி முடி துறந்தான் - (தன்) மணி மகுடங்களை (இராமசரத்தால்) இழந்து போனான்; எல் இமைத்து எழு மதியமும் - ஒளி உமிழ்ந்து எழுகின்ற சந்திரனையும்; ஞாயிறும் - சூரியனையும்; இழந்த - முறையே இழக்கப் பெற்ற; அல்லும் ஒத்தனன் பகலும் ஒத்தனன் - இரவினையும் பகலினையும் நிகர்த்து விளங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the time it takes to say it, he was stripped of his jewelled crowns;
  2. he was like the night that has lost the moon rising with glittering light,
  3. and like the day that has lost the sun — he who, whenever he fought,
  4. knew nothing but victory, the mighty one who had never been defeated.

What the poem says

Irāvaṇaṉ, who had never lost a battle, loses all ten crowns in an instant. Without them he looks like a night without its moon and a day without its sun: dark, diminished, robbed of his glory.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1collum attaṉai aḷavaiyil maṇi muṭi tuṟantāṉ;
el imaittu eḻu matiyamum ñāyiṟum iḻanta
allum ottaṉaṉ; pakalum ottaṉaṉ; amar porumēl,
vellum attaṉai allatu tōṟṟilā viṟalōṉ.