கம்பராமாயணம் 7612 · யுத்த 15.299
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்முகம் காண்பதன் முன்னம் - என்னுடைய முகத்தைக் காண்பதற்கு முன்பு; யான் அவன் தன் முகம் காண்பது சரதம் தான் என - யான் அந்த இராமன் தன் முகத்தைப் பார்ப்பது நல்லது என்று கருதி; பொன்முகம் காண்பது ஓர் தோலும் - ஒளி பொருந்திய முகப் பகுதியைக் கொண்ட ஒரு கேடயத்தையும்; போரிடை வல்முகம் காண்பது ஓர் வாளும் - போரில் வலிய வாய் கொண்டு பொருவதான ஒப்பற்ற வாளையும்; வாங்கினான் - எடுத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Before he sees my face, it is right
- that I see his face,' so thinking,
- he took up a shield with a gleaming golden face
- and a sword that knows the hard face of battle.
What the poem says
Ashamed to be seen disfigured, Kumpakaruṇaṉ resolves to face Irāmaṉ before Irāmaṉ can look at him. He arms himself with a bright shield and a powerful sword for close combat.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eṉmukam kāṇpataṉ muṉṉam yāṉ avaṉ
taṉ mukam kāṇpatu caratamtāṉ ‘eṉa
poṉ mukam kāṇpatu ōr tōlum pōriṭai
val mukam kāṇpatu ōr vāḷum vāṅkiṉāṉ.