கம்பராமாயணம் 7615 · யுத்த 15.302

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆயிரம் பெருங் கதிர்த்தலம் சூழ் - ஆயிரத்தினும் மிக்க கதிர்களைக் கொண்ட சூரிய மண்டலம் சுற்றி வருகின்ற; வடவரையின் காட்சியான் - வடமேரு என்று கூறத்தக்க தோற்றத்தை உடையவனான கும்பகருணன்; விதிர்த்தனன் வீசினன் - கேடயத்தை அசைத்து வீசி; விசும்பின் மீன் எலாம் உதிர்த்தனன் - வானத்தில் உள்ள மீன்கள் எல்லாம் உதிர்த்தான்; உலகினை அனந்தன் உச்சியோடு அதிர்த்தனன் ஆர்த்தனன் - ஆதிசேடனுடைய உச்சியில் உள்ள உலகினை அதிரச் செய்து பேரொலி செய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He brandished it and swung it, shook down all the stars
  2. of the sky, made the world quake together with the crown of Anantaṉ,
  3. and roared, he who looked like the northern mountain
  4. round which the great orb of a thousand rays revolves.

What the poem says

Kumpakaruṇaṉ, as huge as Mount Mēru, around which the sun circles, brandishes his shield. The stars fall, and the earth shakes along with the head of Anantaṉ (Ādiśēṣaṉ), the cosmic serpent who holds the world up, as the giant roars.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vitirttaṉaṉ vīciṉaṉ vicumpiṉ mīṉ elām
utirttaṉaṉ; ulakiṉai aṉantaṉ ucciyōṭu
atirttaṉaṉ; ārttaṉaṉ āyiram peruṅ
katirt talam cūḻ vaṭavaraiyiṉ kāṭciyāṉ.