கம்பராமாயணம் 7618 · யுத்த 15.305
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தோல் இடைத் துரக்கவும் - கும்பகருணன் கேடயத்தை இடைய விரையச் செலுத்துவதாலும்; துகைக்கவும் - தன் காலினால் துகைத்தலாலும்; சுடர் வேலுடைக் கூற்றினால் துணிய வீசவும் - ஒளி பொருந்திய வேலாகிய யமனால் துண்டுபட வீசுவதாலும்; காலிடைக் கடல் என - பெருங்காற்று வீசுவதனால் உடைதலைக் கொண்ட கடலைப் போல; சிந்தி - சிதற; கைகெட - செயலறவு கெட்டு; வாலுடை நெடும்படை - வாலையுடைய பெரிய குரங்குப் படை; இரிந்து மாய்ந்ததால் - நிலை கெட்டு அழிந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he drove it on with the shield and trampled them, and swung
- to cut them down with the death that was his shining spear,
- the long army of tailed ones, scattering like a wind-broken sea, helpless,
- fled in disorder and perished.
What the poem says
Kumpakaruṇaṉ ploughs through the monkey army, ramming with his shield, trampling with his feet and slashing with his spear. The monkeys scatter like a sea broken up by a gale and are destroyed.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōl iṭait turakkavum tukaikkavum cuṭar
vēluṭaik kūṟṟiṉāl tuṇiya vīcavum
kāluṭaik kaṭal eṉac cinti kaik keṭa
vāluṭai neṭum paṭai irintu māyntatāl.