கம்பராமாயணம் 7619 · யுத்த 15.306

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இடை எதிர்ந்துளோர் எலாம் - கும்பகருணனைப் போர்க்களத்தில் எதிர்த்தவர் எல்லாம் (படைக்கலங்களால்); ஏறுபட்டதும் - வடுப்பட்டதும்; கூறுபட்டதும் - துண்டம் துண்டமாகியதும்; கொழுங் குருதி கோத்து இழிந்து ஆறுபட்டதும் - மிகுதியாக குருதி வெள்ளமாகக் கோத்துத் திரண்டு பெருகி ஆறாக ஓடியதும்; நிலம் அனந்தன் உச்சியும் சேறுபட்டதும் - நிலமும் அதனைத் தாங்கியுள்ள ஆதிசேடனது உச்சியும் சேறாக ஆனதும்; ஒரு கணத்தில் தீர்ந்தவால் - ஆகிய செயல்கள் ஒரு கணத்தில் நடந்து முடிந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The wounding, and the cutting into pieces of all who faced him there,
  2. the rich blood joining and pouring down
  3. till it became rivers, and the earth and the crown of Anantaṉ
  4. turning to mud, all were over in a single moment.

What the poem says

Everything happens in an instant: every monkey who stands against Kumpakaruṇaṉ is wounded or hacked apart, the blood runs in rivers, and the ground, down to the head of the serpent Anantaṉ who bears the earth, is turned to mud.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēṟupaṭṭatum iṭai etirntuḷōr elām
kūṟupaṭṭatum koḻuṅ kuruti kōttu iḻintu
āṟu paṭṭatum nilam aṉantaṉ ucciyum
cēṟu paṭṭatum oru kaṇattil tīrntavāl.