கம்பராமாயணம் 7620 · யுத்த 15.307

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இடுக்கு இலை - இனிமேல் இப்படிப்பட்ட நெருக்கடியான நேரம் ஏற்படப் போவதில்லை; எதிர் இனி இவனை இவ்வழித் தடுக்கிலையாம் எனின் - எதிர் நின்று இப்போது இவனை இவ்விடத்தில் தடுக்காமல் போவாய் ஆனால்; குரங்கின் தானையை ஒடுக்கினை - குரங்குப் படையை ஒடுக்கி; அரக்கரை உயர்த்தினாய் என - அரக்கர் வலிமை கொள்ள உயர்த்தியவன் ஆவாய் என்று; இராமனைச் சாம்பன் முன்னியே முடுக்கினன் - இராமனைச் சாம்பவான் நெருங்கிப் போரிடத் தூண்டினான்.

இது நெருக்கடியான தருணம். நீ இப்போது அவனைத் தடுத்துப் போரிடா விட்டால் குரங்குப் படையை ஒடுக்கி அரக்கர் படையை உயர்த்தியவன் ஆவாய் எனவே போரிடுக எனச் சாம்பவான் இராமனைத் தூண்டினான் என்க. இடுக்கு - நெருக்கடியான நிலை. முடுக்குதல்-தூண்டுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'There will be no tighter strait; if you do not stop him now
  2. here, facing him, you will have crushed
  3. the monkey army and raised up the demons,'
  4. so Cāmpaṉ said, coming up and urging Irāmaṉ on.

What the poem says

Cāmpaṉ (Jāmbavān), the old bear chief and counsellor, sees the slaughter and presses Irāmaṉ: this is the critical moment, and if Irāmaṉ does not confront Kumpakaruṇaṉ now, he will in effect have destroyed his own army and handed victory to the demons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘iṭukku ilai etir; iṉi ivaṉai iv vaḻit
taṭukkilaiyām eṉiṉ kuraṅkiṉ tāṉaiyai
oṭukkiṉai arakkarai uyarttiṉāy ‘eṉā
muṭukkiṉaṉ irāmaṉaic cāmpaṉ muṉṉiyē.