கம்பராமாயணம் 7621 · யுத்த 15.308

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அண்ணலும் - தலைமைத் தன்மை உள்ள இராமனும்; தானையின் அழிவும் - குரங்குச் சேனையின் அழிவையும்; ஆங்கு அவன் திண் நெடுங் கொற்றமும் - அப்போது அக்கும்பகருணனுடைய உறுதியான பெரிய வெற்றியையும்; வலியும் சிந்தியா - வலிமையையும் சிந்தித்து; நமனை இன்று இவன் கண்ணிடை நிறுத்துவென் - யமனை இப்போது இவன் கண்ணுக்கு எதிர் நிறுத்துவேன்; என்னும் கற்பினான் - என்னும் மனத்திண்மையோடு; நடந்து எதிர் நண்ணினன் - கும்பகருணனுக்கு எதிராக நடந்து நெருங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lord too, considering the army's ruin and that one's
  2. firm, long-reaching victory and strength,
  3. walked forward to meet him, with the resolve,
  4. 'Today I will set Death before this one's eyes.'

What the poem says

Irāmaṉ weighs the loss of his troops against the giant's might and steps out to face Kumpakaruṇaṉ himself, determined to bring him face to face with Death that very day.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṇalum tāṉaiyiṉ aḻivum āṅku avaṉ
tiṇ neṭuṅ koṟṟamum valiyum cintiyā
naṇṇiṉaṉ naṭantu etir ‘namaṉai iṉṟu ivaṉ
kaṇṇiṭai niṟuttuveṉ ‘eṉṉum kaṟpiṉāṉ.