கம்பராமாயணம் 7622 · யுத்த 15.309

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆறினோடு ஏழுகோல் - பதின்மூன்று அம்புகளை; அசனி ஏறு என - இடியேறு போல; ஈறு இலா விசையன - எல்லை இல்லா விரைவுடையனவாய்; இராமன் எய்தனன் - இராமன் கும்பகருணன் மேல் எய்தான் (அவற்றை); நுணங்கு கல்வியான் - நுட்பமான போர்க்கல்வி அறிந்த கும்பகருணன்; விசும்பில் - ஆகாயத்தில்; பாறு உகு சிறை என பாறிட - பருந்து உகுக்கின்ற இறகுகள் போல சிதறி விழும்படி; வாளியால் நூறினான் - தன் அம்புகளால் பொடியாக்கி அழித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thirteen arrows, like thunderbolts,
  2. of boundless speed, Irāmaṉ shot;
  3. and he of subtle skill smashed them with his weapons
  4. so they scattered in the sky like feathers shed by a kite.

What the poem says

The duel begins. Irāmaṉ fires thirteen arrows as swift as lightning, but Kumpakaruṇaṉ, a master of war-craft, shatters them all so that the pieces drift down like feathers falling from a kite.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṟiṉōṭu ēḻu kōl acaṉi ēṟu eṉa
īṟu ilā vicaiyaṉa irāmaṉ eytaṉaṉ;
pāṟu uku ciṟai eṉa vicumpil pāṟiṭa
nūṟiṉāṉ vāḷiṉāl nuṇaṅku kalviyāṉ.