கம்பராமாயணம் 7668 · யுத்த 15.355

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிந்துரச் செம் பசுங்குருதி - சிந்துரப் பொடி போன்ற புதிய பசிய குருதி; திசைகள் தொறும் திரை ஆறா - திசைகள் தோறும் அலைகளை உடைய ஆறாக ஓடி; எந்திரத் தேர் கரி பரி ஆள் - பொறிகள் அமைந்த தேர்களையும் யானைகளையும், குதிரைகளையும் வீரர்களையும்; ஈர்த்து ஓடப் பார்த்திருந்த - இழுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்துக் கொண்டு இருந்த; கந்தரம் பொன்கிரி - தலையை உடைய பொன்கிரியையும்; ஆண்மைக் களிறு அனையான் - வீரம் பொருந்திய களிற்றையும் ஒத்தவனான கும்பகருணன்; கண் நின்ற - தன் கண் எதிரில் நின்ற; சுந்தரப் பொன் தோளானை - மிக அழகிய தோளினை உடைய இராமனது; முகம் நோக்கி இவை சொன்னான் - முகத்தைப் பார்த்து இச்சொற்களைக் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As blood, fresh and red as vermilion, ran in rivers with waves to every quarter,
  2. sweeping away machine-built chariots, elephants, horses and men, he who had watched it,
  3. he who was like a golden mountain with a head, like a valiant bull elephant,
  4. looked at the face of him of beautiful golden shoulders who stood before his eyes, and said these words.

What the poem says

The battle is over. Kumpakaruṇaṉ, maimed but still vast as a golden mountain, has watched rivers of blood carry off the wreckage of armies. Now he looks Irāmaṉ in the face and speaks his last requests.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cinturac cem pacuṅ kuruti ticaikaḷtoṟum tirai āṟā,
entirat tēr kari, pari, āḷ, īrttu ōṭap pārttirunta
kantarap poṉ kiri āṇmaik kaḷiṟu aṉaiyāṉ, kaṇ niṉṟa
cuntarap poṉ tōḷāṉai mukam nōkki, ivai coṉṉāṉ.