கம்பராமாயணம் 7688 · யுத்த 16.12

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பெண் எலாம் நீரே ஆக்கி - நான் விரும்பும் பெண் எலாம் நீரே என்று ஆக்கி; பேர் எலாம் உமதே ஆக்கி - யான் விரும்பி அழைக்கிற பெயர் எல்லாம் உம்முடைய பெயரே என்று ஆக்கி; கண் எலாம் நும் கண் ஆக்கி - என் இருபது கண்களும் உம்மை மட்டும் பார்க்கும் கண்கள் என ஆக்கி; காமவேள் என்னும் நாமத்து அண்ணல் எய்வானும் ஆக்கி - காமவேள் என்று பெயர் கொண்ட தலைமையில் சிறந்தவனை என் மீது மலரம்புகளைத் தொடுப்பவன் என்று செய்து; ஐங்கணை அரியத்தக்க புண் எலாம் எனக்கே ஆக்கி - அக்காமனின் ஐந்து வகை அம்புகள் எல்லாம் எனக்கு உண்டாக்கக் கூடிய புண்கள் எல்லாம் எனக்கு உண்டாகுமாறு செய்து; விபரீதம் புணர்த்து விட்டீர் - என்னிடம் மாறுபாடான நிலை தோன்றுமாறு செய்து விட்டீர்.

ஐங்கணை - தாமரை, அசோகு, மா, முல்லை, நீலம் ஆகிய ஐந்து மலர் அம்புகள். விபரீதம் - மாறுபாடு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Making every woman you alone, making every name your own,
  2. making all my eyes your eyes, making the lord named Kāmavēḷ
  3. the archer against me, and making every wound
  4. his five arrows can cut mine alone, you have brought about a reversal.'

What the poem says

Irāvaṇaṉ says Cītai has turned his world upside down: every woman he sees is her, every name he calls is hers, all twenty of his eyes see only her, and he alone suffers every wound from the five flower arrows of Kāmaṉ, the lotus, aśoka, mango, jasmine and blue lily.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘peṇ elām nīrē ākki, pēr elām umatē ākki,
kaṇ elām num kaṇ ākki, kāmavēḷ eṉṉum nāmattu
aṇṇal eyvāṉum ākki, aiṅ kaṇai ariyat takka
puṇ elām eṉakkē ākki, viparītam puṇarttu viṭṭīr.