கம்பராமாயணம் 7782 · யுத்த 17.11

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் - உன் தம்பியின் உயிருக்கு இறுதி செய்தவனான; ஒருவன் தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து - ஒருவனாகிய (இராமனின்) தம்பியின் உயிருக்கு அழிவு செய்து; அவனைக் கம்பிப்பது ஓர் வன்துயர் கண்டிலெனேல் - அவனுக்கு நடுக்கம் தரும் ஒப்பற்ற துன்பத்தைச் செய்யாமல் போவேன் ஆயின்; இனி நான் நம்பிக்கு ஒரு நன்மகனோ - இனி நான் ஆடவரிற் சிறந்த உனக்கு ஒப்பற்ற நல்ல மகனாவேனோ?

கம்பித்தல் - நடுங்குதல். நம்பிக்கு - முன்னிலையில் படர்க்கை வந்த வழுவமைதி.

"இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத் துன்னரும் துப்பின் வஞ்சினத்தானும்''

(தொல் - புறது என்றபடி அதிகாயனின் இக்கூற்று வஞ்சினக் காஞ்சி என்ற புறத்துறையின் பாற்படும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “The one who brought your brother's life to an end — if I do not end
  2. the life of that one's brother, and make him
  3. tremble with harsh grief,
  4. shall I ever again be a good son to my noble father?”

What the poem says

Atikāyaṉ vows revenge in kind. Irāmaṉ killed Irāvaṇaṉ's brother; Atikāyaṉ will kill Irāmaṉ's brother Ilakkuvaṉ and make Irāmaṉ shake with the same grief. If he fails, he will not deserve to be called his father's son. A warrior's oath of this kind, “if I fail, may such a fate be mine”, is a recognised theme in classical Tamil war poetry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘umpikku uyir īṟu ceytāṉ oruvaṉ
tampikku uyir īṟu camaittu avaṉaik
kampippatu ōr vaṉ tuyar kaṇṭileṉēl
nampikku oru naṉ makaṉō iṉi nāṉ?