கம்பராமாயணம் 7823 · யுத்த 17.52

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வானோர்களும் - வானில் உள்ள தேவர்களும்; மண்ணினுளோர்களும் - நிலவுலகில் உள்ளவர்களும்; மற்று ஏனோர்களும் - மற்றும் உள்ள பிறரும்; இவ் உரை கேண்மின் - இந்தச் சொல்லைக் கேளுங்கள்; இவன் தானே பொருவான் - இந்த அதிகாயன் தானே (இலக்குவனுடன்) போரிடுவான்; அயலே தமர் வந்து ஆனோரும்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Gods, and those who dwell on earth, and all
  2. others, hear these words: this man
  3. will fight alone; and if your kinsmen come beside you,
  4. he is ready to fight all who come together with you.”

What the poem says

Mayiṭaṉ calls on gods, men and every other being to witness: Atikāyaṉ will fight Ilakkuvaṉ alone, and if Ilakkuvaṉ's allies join him, Atikāyaṉ is ready to take them all on at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vāṉōrkaḷum maṇṇiṉuḷōrkaḷum maṟṟu
ēṉōrkaḷum iv urai kēṇmiṉ; ivaṉ
tāṉē poruvāṉ; ayalē tamar vantu
āṉōrum uṭaṉ poruvāṉ amaivāṉ.