கம்பராமாயணம் 7822 · யுத்த 17.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கொன்றான் ஒழிய - (கும்பகருணனைக்) கொன்றவனாகிய (இராமனை) விட்டு; கொலை கோள் அறியா நின்றானொடு - அக்கொலைச் செயலைச் செய்து அறியாது நின்றவனாகிய (இலக்குவனை); தேடி நின்றது என் எனின் - (இந்த அதிகாயன்) தேடிப் (போரிட) நிற்பது எற்றுக்கு எனின்; தன் தாதை படும் துயர் - (அதிகாயனாகிய) தன்னைப் பெற்ற இராவணன் படும் துன்பத்தை; தந்தையை முன் வென்றானை - (சிறிய) தந்தையாகிய கும்பகருணனை முன்பு வென்றவனாகிய இராமனுக்கு; இயற்றுறும் வேட்கையினால் - உண்டாக்கும் ஆசையினால்;
தேடி - தேடி. தன் தாதை - அதிகாயனாகிய தன்னைப் பெற்ற தந்தையாகிய இராவணன், தந்தை, சிறிய தந்தையாகிய கும்பகருணன். கொலை கோள் - கொலைத் தொழிலைச் செய்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “If you ask, ‘Why, leaving aside the one who killed him,
- does he stand seeking the one who knew nothing of the killing?’ —
- it is out of the wish to bring on the one who earlier conquered his father's brother
- the grief his own father suffers.”
What the poem says
The envoy anticipates a question: why should Atikāyaṉ seek out Ilakkuvaṉ, who had no part in Kumpakaruṇaṉ's death, rather than Irāmaṉ, who killed him? The answer: Atikāyaṉ wants Irāmaṉ, the slayer of his uncle, to feel the same grief his father Irāvaṇaṉ now feels at losing a brother.