கம்பராமாயணம் 8102 · யுத்த 18.55

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘‘

பொருள் · Meaning in Tamil

(அடித்துக்கொல்லும் தன்மையால் நீராய் இருப்பானோவெனில்) நீருமல்லன்; கனல் அல்லன் - (மிகச்சினந்து எதிர்த்து அழிப்பதனால் தீயாய் இருப்பானோவெனில்) தீயுமல்லன்; ஆற்றலன் - வலிமை உடைய அக்குமுதன்; இரண்டு கையால் - (போர்க்கருவிகள் எதுவும் இல்லாமல்) தன் இரண்டு கைகளினாலும்; ஆற்றுகின்ற அருஞ்சமம் இதுவே ஆகில் - செய்கின்ற போர் இத்தன்மை உடையது என்றால்; பலவும் சொல்லி ஏற்றம் என் - (அவனது போர்த்திறமை பற்றிப்) பலவாறு சொல்லிச் சிறப்பு என்ன?

ஏற்றம் என்பலவும் சொல்லி - சொல்ல முடியாமை உணர்த்தி நின்றது. காற்று, புனல், அனல் முதலியவற்றின் செய்கையை ஒத்துள்ளது குமுதன் போர் என்றார். பஞ்ச பூதங்களில் மூன்று பூதங்களின் ஆற்றலை விளக்கியவாறு

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He is not the wind; nor is he water; nor is he fire; yet with his two hands
  2. this mighty one: if the hard battle he wages is like this,
  3. why say more in his praise? I have lost my office!' So crying,
  4. Death itself shook with fear, as fierce, wrathful Kumutaṉ went on killing.

What the poem says

Another monkey chief, Kumutaṉ, fights bare-handed. He kills like the wind, sweeps foes away like a flood and destroys like fire, three of the five elements in one warrior. He kills so many that Death trembles and complains he has been put out of work. The commentary's note for this verse was printed under the preceding verse in the source.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“kāṟṟu alaṉ; puṉalō allaṉ; kaṉal allaṉ; iraṇṭu kaiyāl,
āṟṟalaṉ, āṟṟu kiṉṟa aruñ camam ituvē ākil,
ēṟṟam eṉ palavum colli? eṉpatam iḻantēṉ ‘‘ eṉṉāk
kūṟṟamum kuluṅki añca, vem katak kumutaṉ koṉṟāṉ.