கம்பராமாயணம் 814 · பால 13.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உலகினில் - உலகத்தில், ஓர் இடை - சிறிது இடமும்; இலை என்ன - இல்லை என்று சொல்லுமாறு; ஈண்டிய - நெருங்கிய; விடைபொரு - காளையைப் போன்ற; நடையினான் - நடையுடைய தசரதன்; சேனை வெள்ளம் - சேனைக் கூட்டமானது; கடையுக முடிவினில் - உலக முடிவுக் காலத்தில்; எவையும் - எல்லாப் பொருள்களும்; கால்பட - எழும் பெருங்காற்றால் அழிந்து பட; புடை பெயர் - (அப்போது) கரைபுரண்டு வருகின்ற; கடல் என - கடலைப்போல; எழுந்து போயது - எழுந்து சென்றது.
பெருமிதம் பற்றிக் காளையின் நடை அரசனது நடைக்கு உவமையாயிற்று. தன்மைத் தற்குறிப்பேற்றவணி - தசரதன் சேனை யுக முடிவில் பொங்கியெழும் கடல் போல எழுந்தது என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The flood of the army of him whose gait rivals the bull's, massed so
- that it seemed there was no room left anywhere in the world,
- like the sea at the close of the final age, when all things fall before the wind,
- bursting its bounds, rose up and moved off.
What the poem says
Tacarataṉ's army sets out for Mithilā. It is so vast that the earth seems to have no room left, and it moves like the ocean that, at the end of a cosmic age, bursts its shores and floods everything.
The king's stately gait is compared to a bull's, a standard image of royal pride.