கம்பராமாயணம் 8184 · யுத்த 18.137

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கடர் கிடந்தன போன்ற களத்தினே - கடல் கிடந்தது போன்ற போர்க்களத்தின் கண்ணே; பாம்பு குடர் கிடந்தன - பாம்புகள் போலக் குடல்கள் கிடந்தன; கோள் மதத்திடர் கிடந்தன - கொள்ளும் தன்மை உள்ள மத யானைகள் மேடுகள் போல விழுந்து கிடந்தன; தேர்த்திரள் சிந்தின - தேர்க்கூட்டங்கள் சிதறிக் கிடந்தன; பல்படைக் கையினர் - பல படைக்கலங்களைக் கையில் ஏந்திய படைவீரர்கள்; படர் கிடந்தனர் - (அம்புகளால் புண்பட்டுத்) துன்பத்தில் அழுந்திக் கிடந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Entrails lay about like snakes; elephants, fierce in rut,
  2. lay like mounds; heaps of chariots were scattered;
  3. warriors with many weapons in their hands lay in anguish
  4. on that battlefield that seemed like a sea spread out.

What the poem says

A picture of the field after Ilakkuvaṉ's onslaught. The battleground is as vast as the sea; on it spilled entrails lie like snakes, dead elephants like hillocks and wrecked chariots in heaps, while wounded soldiers lie suffering.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṭar kiṭantaṉa. pāmpu eṉa; kōḷ matit
tiṭar kiṭantaṉa; cintiṉa tērt tiraḷ;
paṭar kiṭantaṉar pal paṭaik kaiyiṉar
kaṭar kiṭantaṉa pōṉṟa kaḷattiṉē.