கம்பராமாயணம் 8185 · யுத்த 18.138

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1குண்டலங்களும் ஆரமும் கோவையும்
கண்ட நாணும் கழலும் கவசமும்
கண்ட மாருதம் வீச தலத்து உகும்
விண் தலத்தினின் மீன் என வீழ்ந்தவால்.

பொருள் · Meaning in Tamil

குண்டலங்களும் - (அரக்கர்கள் காதில் அணிந்திருந்த) குண்டலங்களும்; ஆரமும் - முத்து மாலைகளும்; கோவையும் - (பிறமணிக்) கோவைமாலைகளும்; கண்டநாணும் - கண்ட சரங்களும்; கழலும் - வீரக் கழல்களும்; கவசமும் - மார்புக் கவசங்களும்; சண்ட மாருதம் வீச - கொடிய சூறைக்காற்று வீசுதலால்; தலத்து உகும் - நிலத்தில் (சிதறி) விழுகிற, விண் தலத்தினின் - ஆகாயத்தில் உள்ள; மீன் என வீழ்ந்தவால் - மீன்போலக் (கீழே) விழுந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Earrings, necklaces, strings of gems,
  2. neck-chains, anklets and armour
  3. fell, as when a raging gale blows
  4. and the stars drop from the expanse of the sky to the ground.

What the poem says

The ornaments and armour of the slain demons, earrings, pearl necklaces, jewelled chains, warriors' anklets and breastplates, scatter across the field.

They fall glittering like stars shaken down from the sky by a fierce storm wind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṇṭalaṅkaḷum āramum kōvaiyum
kaṇṭanāṇum kaḻalum kavacamum
caṇṭa mārutam vīca talattu ukum
viṇ talattiṉiṉ mīṉ eṉa vīḻntavāl.