கம்பராமாயணம் 8186 · யுத்த 18.139
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆரியன் - (பெருமைக்கு உரியவன் ஆகிய) இலக்குவன்; அம்பினால் - தன் அம்புகளினால்; அரக்கன் மைந்தனை - அரக்கனாகிய இராவணனது மகனாகிய இந்திரசித்தனை; கரக்க நூறி - அம்புகளினால் உருவம் மறையும் படியாக எய்து; வெங்காலனும் - கொடிய இயமனும்; இரக்கம் எய்தி - (போரில் இறக்கும் அரக்க வீரர் நிலை கண்டு) மனமிரங்கி; எஞ்சவே - பின்னடையும்படியாக; எதிர்பொரு கண்டகர் - (தன்னை) எதிர்த்துப் போர் செய்த வஞ்சகர்களான அரக்கர்களின்; கொடுசிரக் குவைக்குன்று - கொடிய தலைகளின் குவியல்களாகிய மலைகளைத், திரட்டினான் - குவித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The noble one, with his arrows, covered the demon's son
- until he vanished from sight, and of the wicked ones who fought against him
- he piled up mountains of cruel heads in heaps,
- so that even fierce Death felt pity and held back.
What the poem says
Ilakkuvaṉ, the "noble one" (āriyaṉ), buries Intiracittu under so many arrows that the demon prince disappears from view, and heaps the heads of the enemy soldiers into hills.
So great is the slaughter that Kālaṉ, the god of death, is moved to pity and draws back.