கம்பராமாயணம் 8320 · யுத்த 18.273

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அண்ணல் - தலைமைப் பெருமை உள்ள இராமன்; அழகிது என்று கூற - (இதுவே) தகுதி உடையது என்று கூற; கடல்கள் அஞ்சிக் குழைவுற - (வானரப் படைவீரர்கள்) கடல்கள் எல்லாம் அஞ்சிக் கலக்கமுறவும்; அனந்தன் குன்றின் உச்சி நின்று - ஆதிசேடனது மலைபோன்ற தலையின் உச்சியில் இருந்து; அண்ட கோளம் மிசை எழ - உலக உருண்டை மேல் நோக்கி எழவும்; உலகம் மேல் மேல் ஏங்கிட - உலகத்து உயிர்கள் மேலும் மேலும் ஏக்கம் கொள்ளவும்; மழை இரிந்து சிந்திவிழ - மேகங்கள் நிலை கெட்டுச் சிதறி விழவும்; மலைகள் கீற - மலைகள் பிளவுபடவும்; மாதிரம் பிளக்க - திசைகள் பிளவுபடவும்; ஆர்த்தனர் மாதோ - பேரொலி செய்தனர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the lord said, Well said, they roared; the seas took fright
  2. and were churned, the globe of the world rose up from the peak of the mountain that is Aṉantaṉ's head,
  3. the worlds above and above moaned, the clouds broke and scattered
  4. and fell, mountains split and the directions cracked apart.

What the poem says

Irāmaṉ approves, and the monkey army raises its shout. The poet describes the noise in sweeping hyperbole. The seas tremble, and the earth's sphere seems to lift off the mountain-like head of Aṉantaṉ (Ādiśeṣa), the cosmic serpent who bears the world.

Beings in the worlds above cry out, clouds burst and fall, mountains crack, and the quarters of the sky split open.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aḻakitu ‘eṉṟu aṇṇal kūṟa, ārttaṉar kaṭalkaḷ añcik
kuḻaivuṟa, aṉantaṉ uccik kuṉṟiṉniṉṟu aṇṭa kōḷam
eḻa micai, ulakam mēl mēl ēṅkiṭa, irintu cinti
maḻai viḻa, malaikaḷ kīṟa, mātiram piḷakka mātō.