கம்பராமாயணம் 8354 · யுத்த 19.7

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அக் கணனே - (அவ்வாறு இராவணன் கட்டளை இட்ட) அப்பொழுதே; அயில்வாளினர் - கூர்மையான வாளினை உடைய (கிங்கரர்கள்); நேரா - (அக்கட்டளைக்கு) உடன்பட்டு நேர்ந்து, மிக்கு உயர் நாசியை - (மாபக்கன் புகை நிறக் கண்ணன் ஆகியவர்களுடைய) மேல் நோக்கி உயர்ந்த மூக்கினை ஈர விரைந்தார் புக்கனர் - அறுப்பதற்காக விரைந்து வந்து புகுந்தனர்; அப்பொழுதில் - அப்பொழுது; மாலி - மாலி என்னும் அரக்கப் படைத்தலைவன் (இராவணனை நோக்கி); புகழ்தக்கோய் - புகழுக்குத் தகுதியானவனே; தக்கிலது என்றனன் தடுத்தான் - இச்செயல் தகுதிக்குரியதன்று என்று கூறித் தடுத்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment, those with sharp swords agreed
  2. and rushed in to cut off the noses held so high;
  3. at that time Māli stopped them, saying, You who are worthy of praise,
  4. this is not fitting.

What the poem says

The guards, swords drawn, rush to carry out the order at once. Before they can cut, Māli, another rākṣasa commander, steps in.

He addresses the king as one worthy of praise and protests that such a punishment is not right.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1akkaṇaṉē ayil vāḷiṉar nērā;
mikku uyar nāciyai īra viraintār
pukkaṉar; ap poḻutil pukaḻ takkōy!
takkilatu ‘eṉṟaṉaṉ māli taṭuttāṉ.