கம்பராமாயணம் 8353 · யுத்த 19.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை - மணத்தை நுகர்ந்து கொண்டு உயர்ந்து விளங்கித் தோன்றுகிற மூக்கினை; ஈர்வீர் - (முதலில்) அறுப்பீர்கள்; (பிறகு) ஊர் - ஊர் முழுதும் கூட்டிக் கொண்டுபோய்); நாமக்கோல் தரு திண்பணை கொட்டினிர் கொண்டு - சிறந்த குறுந்தடியால் அடிக்கப்படுகிற வலிய பறையைக் கொட்டிக் கொண்டு; அஞ்சினர் என்று உரை தந்தே - (இவர்கள் போருக்கு) அஞ்சி (ஓடிவந்தவர்கள்) என்ற சொற்களைச் சொல்லி; சாற்றுமின் - அனைவருக்கும்) சொல்லுங்கள்; ஏற்றம் இனிச் செயல் வேறு இலை - இவர்களுக்குச் செய்கிற உயர்வான செயல் இதைத்தவிர வேறு எதுவும் இல்லை (என்று இராவணன் கிங்கரர்களிடம் கூறினான்.
இச்செயல் பிற அரக்க வீரர்களுக்கு ஓர் எச்சரிக்கையாயும் அச்சுறுத்தலாயும் அமைந்த செயல் எனக்கொள்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- There is no better thing to do to them now; cut off
- the noses held high that smelled the scents; beat the strong drum
- struck with the stick of renown, take them round the town,
- and proclaim, saying, These men were afraid.
What the poem says
Irāvaṇaṉ orders a humiliating punishment. The two cowards are to have their proud noses cut off and be paraded through the city while drums are beaten and a crier announces that they ran away in fear.
The commentary notes that the punishment is meant as a warning and a threat to every other rākṣasa warrior.