கம்பராமாயணம் 8352 · யுத்த 19.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்றலும் - என்று (இராவணன் கூறிய உடனே; கிங்கரர் என்பார் - கிங்கரர் என்ற பெயர் உடையவர்கள்; எய்தினர் - நெருங்கி; பின்றலினோரை - (போர்க்களத்தில் இருந்து) பின்னிட்டு ஓடிவந்தவர்களான; (மாபக்கனையும் புகைநிறக் கண்ணனையும்) வலிந்து பிடித்தார் - இறுகப் பிடித்துக்கொண்டு; நின்றனர் - நின்றார்கள்; ஆயிடை - அப்பொழுது; நீல நிறத்தான் - கரிய நிறம் உள்ள இராவணன்; கொன்றிடுவீர் அலீர் - (இவர்களைக்) கொன்று விடவேண்டாம்; இது - (நான் சொல்லப்போகிற இச்செய்தியை); கொண்மின் என்றான் - மனத்தில் நிலை நிறுத்திக்கொள்ளுங்கள் என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he said this, those called the Kiṅkaras came
- and seized by force those who had turned back,
- and stood; then the one dark-blue in colour
- said, Do not kill them; take this order.
What the poem says
The Kiṅkaras, Irāvaṇaṉ's servants and enforcers, grab the two commanders who fled from battle and hold them fast.
Irāvaṇaṉ, dark in colour, tells them not to kill the men but to listen to the punishment he is about to order.